Friday 18 October 2013

சுகப்பட
















இரவுகள் கனவினில்
மிதந்திடலாலே
உறங்குமென் பொழுதுகள்
உறுத்தலாயாச்சு!
சுகப்படும் மனம்- உடல்
சுகப்பட வைக்கும்.
மனம் சுகப்பட- உன்
மனமகிழ வேண்டும்!
சுகமிலாப் பொழுதிலுமுன்
நலமென ஏங்கும்!
மகிழ்விதை மனமதில்

விதைத்திடு மலரே!

2 comments:

  1. மனம் சுகப்பட- உன்
    மனமகிழ வேண்டும்!
    சுகமிலாப் பொழுதிலுமுன்
    நலமென ஏங்கும்! // அட்டகாசம்

    ReplyDelete