Saturday, 26 October 2013

அன்பின் துளி

















அந்நிய தேசத்தின் சுடுமணலில்
ஆழ்ந்து புதையுண்ட கால்கள்
ஆழ்கடலை நோக்கி தவமியற்றுகிறது,
சிறு பறவையின்
அலகின் வழி
அகம் சேரும் ஒரு துளி
தரும் வலிமை போல்
உன் அன்பின் ஒரு துளி எனை
உயிர்ப்பிக்குமென…!

No comments:

Post a Comment