Friday, 25 October 2013

ஏக்கம்



விழித்திரையில் வடித்த கவிதைக்கு
விளக்கம் கேட்பதில்லை யாரும்,
மனத்தோட்டம் பரப்பும் பூமணமோ
மயக்கும் வகையிலென்னாளும்,
உணர்வினிலே வாழும் காதலரின்
கனவினிசை புதிய வேதம்,
என் கவிதை உனை அடையும்
நாளுக்காய் ஏங்கு மென் மனம்!

No comments:

Post a Comment