Friday 6 December 2013

நத்தையாய்

விளக்கமில்லா விலக்குதல்கள்
விடுகதையாய்
வாழ்வில் நீள்கின்றன.
விடை தேடி
நெடும் பயணம்
மேற்கொள்ள விருப்பமின்றி
முடங்கிய நத்தையாய் நான்
என் கூட்டுக்குள்...!

No comments:

Post a Comment