Tuesday 10 December 2013

நதி




நதியே கதியென்று
எச்செடியும் இருப்பதில்லை.
நதியும் வரும் வழியில்
எதையும் தவிர்ப்பதில்லை!

No comments:

Post a Comment