Wednesday 11 December 2013

காண்பதெல்லாம் இனிமை

















இரவுகளும், தனிமைகளும்,
உறவுகளும், புரிதல்களும்
கனவுகளும், கவிதைகளும்,
விடிதல்களும், முடிதல்களும்,
வாழ்க்கை காடு எங்கினும்
வண்ணம் நிறைந்த பூக்களென
காண்பதெல்லாம் இனிமையெனக் கொண்டு,
நடப்போமே நாம் வாழ்வில் நன்று

No comments:

Post a Comment