Saturday 11 January 2014

ஆச்சரியக்குறிகள்


அந்த பழுப்புநிற பழைய புத்தகத்தின்
கடின அட்டைக்கு உள்ளில்
சிதறிக்கிடந்த எழுத்துக்களின் கோர்வையில் 
அவள் அழகின் வியப்பை
ஆச்சரியக்குறிகளாலிட்டு
நிரப்பி வைத்திருக்கிறேன்.
வாசிக்கும் விழிகளை
உயர்த்துவதற்கென..!!

No comments:

Post a Comment