Saturday, 16 November 2013

காரணிகள்



கனத்திருக்கும் மனந்தனில்
காரணிகள் ஏராளம்,
சில மறந்து போகலாம்,
சில மறைந்து போகலாம்,
சில கரைந்து போகலாம்,
சில கலந்து உருகலாம்,
சில எந்நாளும்
என் நெஞ்சில் கனத்து உறையுமே!
அன்பை போதித்த புத்தரும்
அதன் காரணங்கள் அறியாரோ?

No comments:

Post a Comment