Tuesday 5 November 2013

காலங்கள்





கடந்த காலங்கள் ஊடலுமாய்
நிகழ்காலமோ தேடலுமாய்,
எதிர்காலமே கூடலுமாய்
வரையப் பட்டிருக்கின்றன என்
வாழ்க்கை பக்கங்கள்!

No comments:

Post a Comment