Tuesday 5 November 2013

தேடுகிறேன்



















அருகிருந்த உன் கரத்தை
அவசரமாய் தேடுகிறேன்.
அள்ளி அரவணைக்க
இல்லையென்றாலும்,
ஆறுதலாய் பற்றி,
ஆர்ப்பரிக்கும் என் மனதை
அமைதி படுத்தவேனும்,
அவசரமாய் தேடுகிறேன்,
அருகிருந்த உன் கரத்தை!

No comments:

Post a Comment