Tuesday 5 November 2013

தீபாவளி


வெடித்து
உயிர்பலி வாங்கிய மகிழ்வில்
முடிந்தது தீபாவளி!
வேடிக்கை பார்த்தபடி
வெடித்து கொண்டாடிய
சமூகத்திற்காக
அடுத்த வருடமும்
அப்படியே வரும் இந்த தீபாவளி .. !!

No comments:

Post a Comment