Monday 23 September 2013

மறு பிறவி












மறு பிறவியில்
நம்பிக்கையில்லாத நான்
நம்பத் தயாராகிவிட்டேன்,
மீண்டும் நீ
கிடைப்பாயென்பதனால்...!

No comments:

Post a Comment