Sunday, 1 September 2013

இன்னும் காதலாய்.....


கற்பனைத் தேரேறி
காதலை சொல்ல நான்
வரும்போதெல்லாம்
கவிதையால் கரைந்து
கண்ணீராய் உகுத்த துளிகளை
சேகரித்து
செவ்வரளி கலந்தெடுத்து
சுவைத்தபடி உலவுகிறேன்
இன்னும் காதலாய்.....!

No comments:

Post a Comment