Sunday, 22 September 2013

நிறம்



வெண்ணிறமோ,
எந்நிறமோ?
என் மனதில்
பூத்தவுடன்
என்னிறமாய்

மாறுகிறாய்..!

No comments:

Post a Comment