Sunday, 22 September 2013

ஆசை
















கை பிடித்து நடந்தவளின்
கை பிடித்து நடக்க ஆசை.
வண்ணம் குழைத்தவளின்
எண்ணம் நிறைக்க ஆசை.
தென்றல் சுமந்தவளின்
உள்ளம் மகிழ்விக்க ஆசை.
எந்தன் உயிர்த் துளியே,

என்றும் நீ மலர ஆசை!

No comments:

Post a Comment