Monday 2 September 2013

செதுக்கினேன்







உள்ளத்தில் உன்னுருவை
செதுக்கி செய்த காதல்
நூறு யுகங்களுக்கும்
நீடித்து வாழுமடி

No comments:

Post a Comment