Thursday 11 September 2014

மலர்கள்



விகல்பமற்ற மலர்கள்
வேஷமற்ற குயில்கள்
விண்ணை முட்டும் மகிழ்வை
தூவிச் சென்ற தினங்கள்!

No comments:

Post a Comment