Saturday, 17 October 2015

பாராட்டுதல்


ஆண்களை ஆண்கள் பாராட்டி ஊக்கப்படுத்துவதை போல
பெண்களை பெண்கள் பாராட்டுவதும் ஊக்கப்படுத்துவதும் இல்லையே ஏன்?

பொன்மகள் பொ.மா.இராஜாராமன்
அவங்களால எதையும் சகஜமாக
ஏற்று கொள்ள இயலாது
Unlike · Reply · 8 · October 16 at 2:38pm

பரணி தரன்
கண்டு காண்டு!!!
Unlike · Reply · 5 · October 16 at 2:40pm

சரவணா ஹரி
கேள்விலாம்
நல்லாத்தேன் இருக்கு.. பதில் தான் தெரில...frown emoticon
Unlike · Reply · 10 · October 16 at 2:41pm

வானவில்லின் வசந்தம்
பொறாமை தான்
Unlike · Reply · 6 · October 16 at 2:42pm

நனித்திருமகள் நடராசன்
எனக்கும் இந்த சந்தேகம் ரொம்ப நாளாவே இருக்கு அண்ணா
Unlike · Reply · 4 · October 16 at 2:43pm

அறிவுச்சுடர்
பெண்கள் தனது நட்பு பட்டியலில் இன்னொரு பெண்ணை சேர்த்துக்கொள்வதே இல்லை....
முதல்ல அத ஏன்னு கேளுங்க சகோ ... tongue emoticon
Unlike · Reply · 10 · October 16 at 2:51pm · Edited


Agilandeswari Segarin
புரியாத புதிர்.
Unlike · Reply · 1 · October 16 at 2:52pm

Govindh K Govindh Raj
ஏன்????????
Unlike · Reply · 1 · October 16 at 2:54pm

வானவில்லின் வசந்தம்
அறிவுச்சுடர் தம்பியோவ் எல்லாப்பெண்களும் அப்படியில்லையே என் நட்புப்பட்டியல்ல நிறைய பெண்கள் இருக்காங்களே
Unlike · Reply · 9 · October 16 at 2:56pm

நந்தகோபால் சண்முகம்
பாராட்டி எடிட் செய்யுங்கள் சகோ
Unlike · Reply · 2 · October 16 at 3:00pm

Nandhu Kumar
பாராட்டினால் மகிழ்வார்கள்.
பாராட்டி மகிழ்வதற்கு அவர்களுக்குள்ளும் ஆசை இருக்கும்.
ஏதேனும் நினைப்பார்களோ என்ற தயக்கமும், தவறாக எடுத்துக்கொள்வார்களோ என்ற ஐயமுமே காரணமாக இருக்கலாம். அதுமட்டுமன்றி ஆண்களை விடப் பெண்கள் கவனிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவதால் பேசுவதில் கவனம் கொள்வதில்லை. மற்றபடி பாராட்டுவதும் ஒரு கலை. பழகுதல் எளிது கடைபிடிப்பது மிக எளிது. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
Unlike · Reply · 10 · October 16 at 3:02pm

Sri Devi
நல்ல கேள்வி
எனக்கு தெரிந்த வரையில் பொறாமை தான்
Unlike · Reply · 6 · October 16 at 3:03pm

Vasan Muthugani
குழுக்களாக இருந்தால் தான்..
இரு பாலரும் இதில் ஒன்றே.
Unlike · Reply · 4 · October 16 at 3:05pm

நிதி
ஏன்?
Unlike · Reply · 1 · October 16 at 3:07pm

MyLife MyThoughts MyWay
அது ஏன் ?
Unlike · Reply · 1 · October 16 at 3:08pm

மகாதேவன் செல்வி
பொறாமை எந்த பெண்ணும் இன்னொரு பெண் தன்னைவிட அழகாய் இருப்பதையோ முன்னேறுவதையோ விரும்ப மாட்டாள். (அம்மா தாய்குலங்களே அடிக்க வராதிங்க.)
Unlike · Reply · 6 · October 16 at 3:10pm

Sri Devi ஆண்களிடம் பழகும் விதம் மாருபட்டு இருக்கலாம் ஆனால் பொறாமை இல்லை இந்த முகநூலில் ஆண்களை இங்குதான் அதிகம் பார்க்கிறோம் அதனால் சொல்கிறேன்.
Unlike · Reply · 6 · October 16 at 3:11pm

Rathy Mohan அப்படி சொல்ல முடியாது... என்னைப்பொறுத்தவரை எனக்கொரு தோழி இருக்கிறாள்... அவள் என்னை எழுத தூண்டுகிறாள்... அவள் தரும் பாராட்டில் நான் சிகரத்தை எட்டி பிடிக்க ஆவல் மனதில்..,
Unlike · Reply · 6 · October 16 at 3:15pm

Sri Ramya
பொறாமை
Unlike · Reply · 2 · October 16 at 3:16pm

Meha Raj
பொறாமை குணம் அதிகம் பெண்களுக்கு
Unlike · Reply · 7 · October 16 at 3:32pm · Edited

அறிவுச்சுடர்
எல்லா பெண்கள் நட்பு பட்டியல்லயும் பொண்ணுக இருப்பாங்க அக்கா 1000 நண்பர்கள் இருந்தா அதுல 20 பேர் தான் பெண்களா இருப்பாங்க ...
அதுலயும் ஒரு சில பெண்கள் தான் எல்லா பொண்ணுக பதிவுக்கும் போவாங்க ... ...See More
Unlike · Reply · 10 · October 16 at 3:22pm · Edited

Komala Valli முழுவதுமாய் ஏற்க இயலாது.
என் தோழிகளிடம் உள்ள நல்ல குணங்களை என் மகன்,மற்றும்
பிறரிடம் பல தடவை நான் பாராட்டுவேன்.உனக்கு உன் தோழிதான் பெரிது என்க்கூறுவதுண்டு..
Unlike · Reply · 7 · October 16 at 3:23pm

சிலர் நீங்கள் சொல்வது போல் இருக்கலாம்.
Unlike · Reply · 3 · October 16 at 3:24pm

Mohammed Usman
அதானே ஏன்
Unlike · Reply · 4 · October 16 at 3:29pm

வானவில்லின் வசந்தம்
பசங்க லிஸ்ட்ல பொண்ணுக அதிகம் இருக்காங்க இல்லையா தம்பி அறிவு எல்லா
ஆண்களுக்கும் மனமார பாராட்ற குணம் இருந்திடறதில்லையே.
Unlike · Reply · 7 · October 16 at 3:31pm

Kala Puvan
கவிஞரே நல்ல ஒரு பதிவு// பெண்களே பெண்களை அடித்துக்கொள்ள நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறீர்கள்// ஜமாய்க்கட்டும் // பெண்கள்//
Unlike · Reply · 6 · October 16 at 3:34pm

Mathy Nilavu
இயற்கையாகவே எல்லா பெண்களுக்குள்ளும் இருக்கும் சிறு பொறாமை உணர்விது.....தனக்கு மிகவும் நெருக்கமான பெண்களை மற்ற பெண்கள் அவ்வளவாக பாராட்டி பேசுவதில்லை...நாங்கள்ளாம் சாதிக்காததா என்பார்கள்....இதே மற்ற பெண்களை குறை கூற நினைக்கும் போது மட்டும் அவள் எப்படி முன்னேறியிருக்கிறாள்?நீ மட்டும் எதற்கும் லாயக்கில்ல என ஏளனம் பேசுவார்கள்...இது ஆண்டாண்டு காலமாய் பெண்களிடம் இருக்கும் பழக்கம்...என்ன செய்வது?எங்கோ ஒரு சிலர் புரிந்து பாராட்டுகிறார்கள்....சமூக கலப்பின்மை கூட காரணமாக இருக்கலாம்...
Unlike · Reply · 6 · October 16 at 3:39pm

Subashini Suba
பெண்கள் நாங்க
பாராட்டிக்கவோ
ஊக்கபடுத்தியோ..தானே
இருக்கோம்..
எங்களுக்குள் புரிதல்
உண்டே...

ஆண்கள் நீங்க
அடுத்த பெண்ணை எங்கள்ட
பாராட்டுனாதா ..வருதே
......அப்பதான் மனசுக்குள்ளே
கொஞ்சமா கோபம்...
.ஆண்கள போல ஆர்ப்பாட்டமில்லாம..
அமைதியா நாங்க
உற்சாகமா பகிர்ந்துக்கவோம்..

ஆண்களுக்கு புரியலே...
எங்கள பத்தி...
Unlike · Reply · 15 · October 16 at 3:58pm

வானவில்லின் வசந்தம்
Subashini Suba சூப்பரா சொன்னீங்க
Unlike · Reply · 2 · October 16 at 4:01pm

Subashini Suba ஹாஹா நிஜம்தானே ..
ஆண்கள் இரு பெண்களுக்குள்ளே..நுழையாமஇருந்தாலே...
நல்லா இருப்போ தானே...
வானவில்லின் வசந்தம் நட்பே
Unlike · Reply · 10 · October 16 at 4:05pm

Dhass Mani
அப்போ பெண்களுக்கு அந்த அளவுக்கு மெச்சூரிட்டி இல்லைனு சொல்ல வரீங்களா ப்ரோ Maha suman?? wink emoticon
Unlike · Reply · 8 · October 16 at 4:08pm · Edited

Pravallika Naidu
ஆண்களுக்கு எதிலுமே ஆர்ப்பாட்டம் தான்...
காதல் னாலும் சரி
காதல் தோல்வி னாலும் சரி...
நட்புன்னாலும் சரி
குடும்பம் னாலும் சரி....
ஆனால் பெண்கள் அப்படியில்லை....
எதையும் சைலன்டா தான் எடுத்துப்பாங்க...
அதே மாதிரி தான் இதுவும்...
பெண்ணுக்கு பெண்ணே எதிரி ங்கறது மாமியார் மருமகள் விஷயத்தில் மட்டுமே...
Bt இப்போ லாம் அவர்களுக்கிடையேயும் ஒரு நல்ல புரிதல் உள்ளது...
Unlike · Reply · 11 · October 16 at 4:09pm

Maraiyoor Maniyin Paakkal
எனக்குத் தெரிந்த மிகப் பெரும் பெண் படைப்பாளி ஒருவர் முக நூலில் உள்ளார். அவருக்கு பெரும்பாலான நட்புகள் பெண்களே. ஒரு சிலரே ஆண்கள். அந்த ஒரு சில ஆண்கள் மட்டும்தான் அவரது பதிவில் பாராட்டியிருப்பார்கள். பெண்ணுக்கு பெண் பாராட்டிக் கொள்வதால் ஏதேனும் தலையில் வீழ்ந்து விடப் போகிறதா என்ன
Unlike · Reply · 6 · October 16 at 4:15pm · Edited

வானவில்லின் வசந்தம்
Subashini Suba அதுவும் 1 காரணமா இருக்கலாம்
Unlike · Reply · 2 · October 16 at 4:15pm

வானவில்லின் வசந்தம் Dhass Mani அண்ணா இது என்னதிது
இதுக்குப்பேருதான் போட்டுவாங்கறதா
Unlike · Reply · 5 · October 16 at 4:16pm

Vidhya Vanan
வேறென்ன பொறாம!!!
Unlike · Reply · 3 · October 16 at 4:18pm

அறிவுச்சுடர்
அறிவுச்சுடர் அக்கா என்னோட நட்பு பட்டியல்ல பாருங்க 2000 பேர்ல 200 பொண்ணுக கூட இருக்கமாட்டாங்க...

பெண்களுக்கு ரசிக்கும் தன்மை அதிகம் அதனால பாராட்டுறாங்க ..
ஆனால் பாராட்டும் அளவுக்கு படைக்கும் தன்மை ஆண்களுக்கு தான் அதிகம்
இங்க எடுத்துக்கங்க எல்லா பெண்களுமே பதிவு போடுறாங்க ஆனா ஒரு சிலரோட சிந்தனை தான் சிறப்பா இருக்கு
ஆண்கள் எல்லாரோட சிந்தனையும் சிறப்பா இருக்கும்
அதனால் தான் ஆண் பெண் ஒட்டுமொத்த பாராட்டும் ஆண்களுக்கே போயிடுது tongue emoticon

Latha Naidu
யாரோ ஒரு சிலரால் இப்படி நினைத்து விட வேண்டாம்.. மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று சிந்தனையில் பாராட்ட தவறி இருக்கலாம்.. மற்ற படி பொறாமை படுவர் என்பது அந்த காலம்...
Unlike · Reply · 6 · October 16 at 4:25pm

அறிவுச்சுடர் பசங்க லிஸ்ட்ல பொண்ணுக அதிகம் இருக்காங்க இல்லையா தம்பி அறிவு எல்லா
ஆண்களுக்கும் மனமார பாராட்ற குணம் இருந்திடறதில்லையே. //

என்ன அக்கா இப்பிடி சொல்லிட்டிங்க

பொண்ணும புள்ளி வச்சாலும் அத கோடு போட்டு கோலமாக்குற காட்சியெல்லாம் இங்க நடந்திருக்கு

பாராட்டிட்டு தான் எல்லாம் தூங்க போவாங்க tongue emoticon
அறிவுச்சுடர்'s photo.
Unlike · Reply · 4 · October 16 at 4:26pm

Manju Silan
பெண்கள் மற்ற பெண்களை பாராட்டுவதில்லைனு சொல்லிட முடியாது.....ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்...சகோ..
ஒரு சில பெண்கள் இருக்கலாம் பாராட்ட மனமின்றி கொஞ்சம் பொறாமை அவ்வளவுதான்...
Unlike · Reply · 5 · October 16 at 4:26pm

இந்திர மயன் தேவதச்சன்
க்கும்.........என்னோட "சாட்டி".....லைக்கே போடாது.....பாராட்டா.........NEVER--&--EVER....!!
Unlike · Reply · 2 · October 16 at 4:31pm

வானவில்லின் வசந்தம்
அறிவுத்தம்பி சிந்திக்கறதுல என்னப்பா ஆண், பெண்ணுனு

சிந்திக்கள எல்லாத்தையும் ஆண்கள் பதிவா போட்ருவீங்க ஆனா பெண்கள் போடமுடியுமா
Unlike · Reply · 5 · October 16 at 4:56pm


தாமரை மலர் · Friends with சுபி பிரேம் and 5 others
இயல்பின் இயல்பு......அதுவும் அழகே
Unlike · Reply · 1 · October 16 at 4:56pm

வானவில்லின் வசந்தம்
அறிவுத்தம்பி ஏன்ப்பா அவ்ளோ கஷ்ட்டப்பட்டு பெண்கள் வைக்கற புள்ளிக்கு நீங்க கோலம் போட்டு பாராட்டறீங்க? அப்படிப்பட்ட தேவையில்லாத செய்கைய எந்த பெண்ணாவது செய்வாங்களா
மாட்டோம்
புரியுதா
Unlike · Reply · 4 · October 16 at 5:00pm

வெண்ணிலா நிலா
நான் இதை ஒத்துக்க மாட்டேன்.
Unlike · Reply · 2 · October 16 at 5:14pm

Prabhagiridharan Prabhagiridharan · Friends with Meha Raj
Athanal Than Ennum mamiyar marumagal sandai nadanthu kondirukirathu
Unlike · Reply · 1 · October 16 at 5:26pm

வன வேடன் ஏகலைவன்
ஆண்கள் எல்லோரும் நல்லவர்களும் இல்லை
பெண்களெலாம் கெட்டவர்களும் இல்லை

பகட்டுக்கு பாரட்டி பாதாளக்குழி வெட்டிவி டுகிற ஆண்களுமுண்டு....
பகையுணர்வு இருந்தாலும் தவறைச் சுட்டிக்காட்டி தட்டிக்கொடுக்கிற பெண்களுமுண்டு....
Unlike · Reply · 10 · October 16 at 5:42pm


Jesutha Jo
இந்த வக்கிரம் எதற்கோ...கவி??

ஒரு ஆணின் வெற்றிக்கு காரணமும் பெண்தான். பெண்ணின் வெற்றிக்கு காரணமும் பெண் தான் ....See More
Unlike · Reply · 8 · October 16 at 5:44pm

Prema Latha
விதிவிலக்குகள் இரு தரப்பிலும் உண்டு நண்பரே..
Unlike · Reply · 3 · October 16 at 5:50pm

Inthu Satha யார் சொன்னது இது..
Unlike · Reply · 1 · October 16 at 5:52pm

மஹா சுமன் உங்கள் அத்தனை பேரின் கருத்துக்களிலும் உண்மை உண்டு. மகிழ்கிறேன். முக்கியமாக Maraiyoor Maniyin Paakkal, வன வேடன் ஏகலைவன் ஆகியோரின் கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன
Like · Reply · 4 · October 16 at 5:58pm

மஹா சுமன் ஹாஹா சகோ Dhass Mani என்ன சிக்கல்ல மாட்டிவிட சதி பண்றிங்க போல
Like · Reply · 5 · October 16 at 5:59pm · Edited
View previous replies
மஹா சுமன்
மஹா சுமன் ம்க்கும். அப்போ பாராட்டும் விதத்தில் ஆண்கள் மெச்சூரிட்டி வந்துடுச்சுன்னு சொல்றிங்களா?அப்படிலாம் இல்ல
Like · Reply · 2 · October 16 at 6:15pm

மஹா சுமன் நட்பே
Prema Latha அக்கா Latha Naidu, Pravallika Naidu ஆம். விதிவிலக்குகள் அனைத்திலும் உண்டு. விதிவிலக்குகளை கருத்தில் கொள்ளாதீர்கள்
Like · Reply · 5 · October 16 at 6:00pm

வெண்ணிலா நிலா இதில விதிவிலக்கா ஆண்களும் உண்டு,பெண்களும் உண்டு.ஒட்டு மொத்த பெண்கள் சமுதாயத்தை சொன்னா நா ஏத்துக்க மாட்டேன்.
Unlike · Reply · 2 · October 16 at 6:01pm

வெண்ணிலா நிலா எல்லா ஆண்களின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் உண்டு,ஆனால் எல்லா பெண்களின் வெற்றிக்குப் பின்னாலும் ஆண் இருப்பதில்லே,விதி விலக்காக சில பேர் இருக்கலாம்.இதை மறுக்க முடியுமா???
Unlike · Reply · 3 · October 16 at 6:05pm

மஹா சுமன்
கவனிங்க வெண்ணிலா நிலா. விதிவிலக்குகள் கொண்டு பொதுவான நடைமுறைய பாக்காதிங்க.
Like · Reply · 4 · October 16 at 6:05pm

மஹா சுமன்
பின்னால் இருப்பதை குறித்து இங்கு விவாதம் இல்லை
Like · Reply · 4 · October 16 at 6:06pm

மஹா சுமன்
பாராட்டு என்பது பன்னீர் தெளித்தல் போல. அளவின்றி பாராட்டினால் நாம் ஒன்றும் குறைந்து போவதில்லை. தகுதி உள்ளவர்களை பாராட்ட பொதுவில் பலருக்கும் மனம் வருவதில்லை. ஆண் பெரும்பாலும் சமூகத்தில் வெளிவட்டத்தில் இருப்பதால் அவனால் எளிதில் மற்றொரு ஆணை பாராட்ட முடிகின்றதோவென நினைக்கிறேன். பெண் சாதாரணமாக இன்னொரு பெண்ணை மனம்விட்டு பாராட்டுவதில்லை
Like · Reply · 8 · October 16 at 6:08pm

வெண்ணிலா நிலா
அது தான்,ஆண்களின் வெற்றிக்கு துணை நிற்கும் போது பெண்களின் முன்னேற்றத்தை ஊக்குவிக்காமல் எப்படி இருப்பார்கள்??
Unlike · Reply · 3 · October 16 at 6:09pm

மஹா சுமன் சாதாரணமா ஒரு பாராட்டு எத்தனை மாயம் செய்யும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். ஆணுக்கு அவன் உழைப்பின் போது மேலாளர் வந்து குட் என்று முதுகில் தட்டிவிட்டால் அவன் எப்படி சிட்டாய் பறப்பானென்று. பெண்ணை அவரது சமையல் அருமை எனச் சொல்லிவிட்டால் போதும். அவர் எப்படி சந்தோஷிப்பார் என்று
Like · Reply · 9 · October 16 at 6:10pm

மஹா சுமன்
நான் சொல்வது பாராட்டு என்பது பலர் முன்னிலையில் இருக்கவேண்டும் என்பது
Like · Reply · 5 · October 16 at 6:10pm

வெண்ணிலா நிலா நீங்கள் பார்த்த பெண்கள் வேண்டுமானால் அப்படி இருக்கலாம்.
Unlike · Reply · 2 · October 16 at 6:10pm

மஹா சுமன்
பெண்ணானவள் எவ்வளவு போராட்டம் அழுத்தம் உள்ள சூழல்களிலிருந்து வெளியில் வந்து தனது திறனை எடுத்துக்காட்டுகின்றாள். அவளை அவளது திறனை மனம் விட்டுப் பாராட்டினால் எப்படி புளகாங்கிதம் அடைவாள்
Like · Reply · 5 · October 16 at 6:11pm

வெண்ணிலா நிலா
பெண்களுக்கு அந்த சூழ்நிலை அமைவதில்லை என்பது தான் உண்மை
Unlike · Reply · 3 · October 16 at 6:11pm

மஹா சுமன்
ஒரு பெண் தனது கருத்தை சுதந்திரமாக சொல்ல முடிவதில்லை என்பதை நாம் கண்டுகொண்டுதான் இருக்கின்றோம். ஒரு காதல் கவிதை எழுதினால் உடனே எத்தனை ஆண் மக்கள் அவரை யாருக்கு எழுதினாய் எனக் கேட்டு துன்புறுத்துவதை பார்க்கிறோம். சக தோழிகள் மனமார பாராட்டி ஊக்குவித்தால் இன்னும் அவர்கள் திறன் மேலோங்குமே
Like · Reply · 9 · October 16 at 6:13pm

Manju Silan
மிக சரியான கருத்து சகோ...
Unlike · Reply · 4 · October 16 at 6:16pm

மஹா சுமன்
இருக்கலாம். இங்கு கருத்து இடுபவர்கள் பல சக தோழிகளை ஊக்குவிப்பவர்களாக இருக்கலாம். பொதுவாக நீங்கள் கவனியுங்கள். ஒரு பெண்ணுக்கு எவ்வளவு மனமார்ந்த பாராட்டு மற்ற பெண்களிடமிருந்து கிடைக்கின்றன என்று
Like · Reply · 5 · October 16 at 6:17pm

வெண்ணிலா நிலா
பெண்களை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்களின் பார்வை அது.நானும் என் தோழிகளும் பாராட்டுவதில் தயங்கினதில்லை
Unlike · Reply · 4 · October 16 at 6:17pm

மஹா சுமன்
நட்பே Jesutha Jo இது வக்கிரம் அல்ல. ஆதங்கம்
Like · Reply · 4 · October 16 at 6:17pm
View 1 more reply

மஹா சுமன்
வெண்ணிலா நிலா மறுபடியும் சொல்றேன். இது தனிப்பட்ட யாரையும் குறித்த பதிவு அல்ல
Like · Reply · 4 · October 16 at 6:19pm

வெண்ணிலா நிலா
தெரியும் சுமன்,என் நண்பனைப் பற்றி எனக்குத் தெரியும்.எவ்வளவு மரியாதைக்குரியவர் கண்ணியமானவர் தாங்கள் என்பதை நன்கறிவேன்.நானும் தனிப்பட்டவரை குறிப்பிட வில்லை
Unlike · Reply · 3 · October 16 at 6:22pm

மஹா சுமன்
இந்த பதிவின் மூலம் நான் எல்லா ஆணுக்கும் பெண்ணுக்கும் எனது வேண்டுகோள். பாராட்டுவதிலும் ஊக்குவிப்பதிலும் பஞ்சம் வைக்காதீர்கள். அதிலும் குறிப்பாக படைப்பாளிகள் நீங்கள் சக படைப்பாளிகளை வஞ்சனை இன்றி பாராட்டி ஊக்குவியுங்கள். அதனால் ஒன்றும் குறைந்துபோக மாட்டீர்கள். மேலும் மேலும் சக நண்பர்கள் வளர்வதை பார்ப்பீர்கள்
Like · Reply · 10 · October 16 at 6:23pm

மஹா சுமன் பாராட்டுவதில் பால் மொழி மத இனம் பாராதீர்கள்
Like · Reply · 7 · October 16 at 6:24pm

வெண்ணிலா நிலா
உண்மை சுமன்.சின்ன சின்ன பாராட்டுதலும் பெரிய வெற்றிக்கு வழி வகுக்கும்.இதில் ஆண்,பெண் பேதம் தேவை இல்லை.நன்றி சுமன்.
Unlike · Reply · 8 · October 16 at 6:28pm

கிட்டி பூனை
பொதுவாகவே பெண்களுக்கு தன்னை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்ற எண்ணமே பரவலாக இருக்கு.. இதை எதிர்பார்க்கவே நேரம் சரியா இருக்கு இதுல மத்தவங்கள எங்கப்போய்.. சில பெண்கள் விதிவிலக்கு.. பாராட்டிவிடுவார்கள்..
Unlike · Reply · 2 · October 16 at 6:29pm

Rajathirajan King
ஆதலால் பெண்கள்
Unlike · Reply · 2 · October 16 at 6:51pm

Kmc Sundar அம்மாவையும் மாமியாரையும் வேறுபடுத்தி பார்க்கின்ற கண்களாலோ....
கண்களாலே என்றும் சொல்ல கடமைப்பட்டவன்.
Unlike · Reply · 3 · October 16 at 6:54pm

மஹா சுமன்
நண்பரே Rajathirajan King பெண்கள் பெருமிதம் கொள்ளத்தக்கவர்களே. அவர்களின் மன அழுத்தங்களை மீறி பல இடங்களில் வெளிவருகின்றார்கள். ஆண்கள் பலரின் பாராட்டில் உள் நோக்கம் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் பெண் பாராட்டினால் உள் நோக்கமின்றி இருக்குமல்லவா
Like · Reply · 3 · October 16 at 6:56pm

மஹா சுமன்
ஆம் அண்ணா Kmc Sundar சரிதான்
Like · Reply · 1 · October 16 at 6:56pm

Rajathirajan King
உண்மைதான் அவா்கள் தன்மை மிக்கவா்கள்
Unlike · Reply · 3 · October 16 at 7:06pm

Kmc Sundar
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள் ... ஆனா பரந்த மனப்பான்மை இங்கு "ஒருசிலருக்கு" மட்டுமே ...
பெண்கள் எல்லாம் அப்படியே அல்ல அல்லவே அல்ல....
Unlike · Reply · 4 · October 16 at 7:17pm

Kmc Sundar
திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் என்று இருபாலரும் இரண்டுபட்டவரே ....
Unlike · Reply · 2 · October 16 at 7:18pm

மஹா சுமன்
உண்மைண்ணா. அதுதான் எனது ஆதங்கமும்
Like · Reply · 1 · October 16 at 7:19pm

Nandhini Sundararajan · Friends with Prema Latha
itz a grlz nature
Unlike · Reply · 1 · October 16 at 7:19pm

சரவணா ஹரி
அறிவுச்சுடர் தம்பி
நீங்க இன்னும்ம் வளரணும்யாஆஆ...frown emoticon
சிந்தனை பத்தியும் அத்த விட சிறப்ப்பாஆ பதியிறத பத்தியுமான உங்க கருத்துப் பதிவ நா வன்மையாக கண்டிக்கிறேன் அப்பு..
Unlike · Reply · 3 · October 16 at 7:19pm

மஹா சுமன்
சரவணா
சகோ அறிவுச்சுடர் கமெண்ட் விளையாட்டா சொன்னதுதான்ன்னு நான் நினைக்கறேன்
Like · Reply · 3 · October 16 at 7:25pm

சரவணா ஹரி
பாராட்டு என்பது பாரபட்சம் பார்க்காது
செய்யப்படுபவை

ஆனால் அதையும்
தகர்த்தெறிந்திடும் வல்லமை மனிதனுக்குண்டு
அதிலும் பெண்கள் மகாவல்லமை கொண்டவர்களல்லவா

இன்னொன்றும் உண்டு..
இங்கு நடப்பது..
எதிர்ப்பால் ஈர்ப்பு அது.. மறைக்கவோ மறுக்கவோ இயலாது இதை.. ஒரு பெண்
ஆண் நட்பின் பதிவில் அதிக அளவில் கமெண்டிடுவதும்
அதே பெண் நட்பின் பதிவை காணாதது போல இருப்பதும் இங்கு கண்கூடான விஷயம்

அத்தோடு மட்டுமா உள்டப்பிக்குள்ளார போயி பாராட்டு பத்திரமே ஏன் அடிமை சாசனமே எழுத முன்வரும் பெண்கள் அதே பாராட்டில் இத்தினிக்கூண்டு கிள்ளி தர மனம் வராது இருப்பதின் மர்மம் என்னவோ

அது இயல்போ இயற்கையோ ஏதோவொன்றூ

ஆனால் அதையெல்லாம் தாண்டி இங்கிதம்னு ஒரு விஷயம் இருக்கு
அது பல பேருக்கும் இருக்கறதே இல்லங்கறது மட்டும் தெரியுதூ..
Unlike · Reply · 6 · October 16 at 7:28pm

புஷ்பலதா ஸ்ரீ
எல்லாமே பொறாமை தான் சுமன்.. எல்லாப் பெண்களுமே தன்னை ஹீரோயினாவே நினைச்சுக்கிறாங்க.. smile emoticon அடுத்தப் பெண்ணை பாராட்ட மனம் இடம் கொடுப்பதில்லை.. smile emoticon நான் பல பெண் தோழிகளின் பதிவிற்க்கு போய், கமண்ட் பண்ணிட்டு தாம் இருக்கேன்.. smile emoticon எனக்கு அவங்க பதில் கூட சொல்வதில்லை..! என் கருத்திற்க்கு வரும் லைக்கை மட்டும் எண்ணி, இன்பாக்ஸில்.. உன் கமண்டுக்கு இத்தனை லைக் என மெசெஜ் பண்ணுவதும் கூட எனக்கு வருத்தமே..!
Unlike · Reply · 9 · October 16 at 7:31pm

மஹா சுமன்
மறுக்கவியலா கருத்து சரவணா
வருத்தம் தரக்கூடிய சூழல் இங்கு அதிகம் உண்டு
Like · Reply · 3 · October 16 at 7:31pm

சரவணா ஹரி
ம்ம்.. அபிமான எழுத்தாளர்
நெருங்கிய நண்பர்
பிடித்த பதிவர் என்பது போன்ற ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து
மற்றபடி பார்த்தோமானால்
பொறாமை என்பதோடன்றி காழ்ப்புணர்வும் கூட

முகமறியாத ஏன் ஆணா பெண்ணா என்றே தெரியாத எழுத்தில் மட்டுமே அறிமுகமான இந்த நட்பு என்ற வட்டத்தில் ஏன் இந்த பாரபட்சம்

எதை சாதிக்க ..??
Unlike · Reply · 8 · October 16 at 7:37pm

மஹா சுமன்
ஆணித்தரமான கேள்விகள் சரவணா
Like · Reply · 3 · October 16 at 7:38pm

சத்தி சக்தி
எனக்கும் அந்த சந்தேகம் ரொம்பநாளாகவேயிருக்கு சகோ
Unlike · Reply · 2 · October 16 at 7:43pm

சரவணா ஹரி
அறிவுச்சுடர் என் தம்பி தாங்க சுமன்
நானும் விளையாட்டா தான் கண்டிக்கறேன்..smile emoticon
Unlike · Reply · 5 · October 16 at 7:43pm

Kanchana Somasundaram
இது தவறான கருத்து. உண்மை நட்புடன் ஒருவருக்கு ஒருவர் பாராட்டும் அன்பும் கொண்ட பல பெண்கள் உண்டு.
Unlike · Reply · 1 · October 16 at 7:48pm

சரவணா ஹரி
இன்னொன்றும் கூட இங்கு சொல்ல வேண்டும்..

என் நட்பில் இருக்கும் தாங்களாகவே விருப்பழைப்பு தந்து இணைத்துக் கொண்டவர்களில்
பாராட்டுவதும் பின்னூட்டமிடுவதிலும் பாரபட்சமாயிருப்பதில்லை ஒருசிலர் தவிர

விந்தையென்னவென்றால் நட்பழைப்பு எனக்கு தந்து நான் பெண்ணென தெரிந்து நட்பழைப்பையே கேன்சல் செய்தவர்களும் இங்கு உள்ளனர்..tongue emoticon என்ன கொடுமை ..smile emoticon
Unlike · Reply · 9 · October 16 at 7:48pm


மஹா சுமன்
Kanchana Somasundaram நீங்க சொல்ற பலர் அதிகமில்லை என்பது என் கருத்து
Like · Reply · 4 · October 16 at 7:50pm


Uthayakumar Veluppillai · Friends with இந்திர மயன் தேவதச்சன்
சுயநலம்

Suseela Murthy
பெண்களைப் பாராட்டும் பெண்கள் உண்டு .... ஆண்களைப் பாராட்டாத ஆண்களும் உண்டு..... அதோடு பெண்களை பாராட்டினால் ஏற்றுக் கொள்ள முடியாத ஆண்களும் உண்டு சகோ ...
Unlike · Reply · 5 · October 16 at 8:13pm

மஹா சுமன்
நான் இல்லையெனச் சொல்லவில்லை சகோ Suseela Murthy அவர்கள் அளவில் மிகக் குறைவு
Like · Reply · 2 · October 16 at 8:14pm


Anbu Ansari Mohamed
நல்லக் கேள்வி ஆனா கடினமான கேள்வி..!
Unlike · Reply · 2 · October 16 at 8:20pm

Suseela Murthy
என் அனுபவத்தில் எனக்கு பெண்களின் நட்பும் பாராட்டும் அதிகம் .. முகநூலும் அதற்கு விதிவிலக்கல்ல ...
Unlike · Reply · 3 · October 16 at 8:21pm

மஹா சுமன்
உங்கள் திறனுக்கு அது வெகுக் குறைவே சகோ Suseela Murthy
Like · Reply · 3 · October 16 at 8:22pm


Muthu Kumar
பெண்களுக்கு சற்று பொறாமை அதிகம்.. என்று நினைக்கிறேன்..
Unlike · Reply · 3 · October 16 at 8:39pm

மஹா சுமன்
 அவ்வாறெனில் எனக்கும் மகிழ்வே சகோ
Like · Reply · 1 · October 16 at 9:16pm

சுவர்ணா தேவி
அப்படிச் சொல்லுவதற்கில்லை. என்னைப் பொறுத்தளவில் பெண்ணோ ஆணோ என்று பாராமல் பாராட்டுவது எனது வழமை. அதே போன்று எனது தோழியரும் பாராட்டத் தயங்குவதில்லை.
Unlike · Reply · 4 · October 16 at 8:42pm


மஹா சுமன்
வாழ்த்துக்கள் நட்பே
Like · Reply · 1 · October 16 at 9:16pm

Ananth Kesav
முன்னாடி அப்படி இருந்திருக்கலாமோ என்னவோ? இப்ப எனக்குத்தெரிஞ்சு கொஞ்சம் பரஸ்பரம் பாராட்டிக்கிற பெண்கள் என் லிஸ்டில் உண்டு... Mythily Durai.. Revathi Ganesan.. Naan Rajamagal.. Dhana Sakthi.. Latha Swaathi.. Latha Arunachalam.. Chelli Sreenivasan.. Priya Murali... Prabhala Subash.. Anitha N Jayaram... இவங்கெல்லாம் பரஸ்பரம் மனம்விட்டுப் பாராட்டிக்கிற.. நல்ல நட்பிலும் தொடர்ந்து பயணிக்கிற.. அன்பு நண்பர்கள் ..
Unlike · Reply · 10 · October 16 at 9:08pm


மஹா சுமன்
வாழ்த்துக்கள் ஜி. இப்பட்டியல் மேலும் மேலும் வளர்ந்து பெருகவேண்டுமென்பது என் அவா
Like · Reply · 4 · October 16 at 9:15pm

அமுதம் சிவா
கருத்து மேடை
அவரவாின்
மனதில் இருப்பதை
ஆவேசமாகவும்
ஆசுவாசமாகவும்
கொட்டி தீா்த்துள்ளனா்...!!
Unlike · Reply · 4 · October 16 at 9:29pm

காயத்ரி வைத்தியநாதன் smile emoticon
Unlike · Reply · 1 · October 16 at 10:04pm

மஹா சுமன்
உண்மைதான் அண்ணா
அமுதம் சிவா. இதன் மூலம் சிலராவது மாறுவார்களெனும் நம்பிக்கைதான்
Like · Reply · 7 · October 16 at 10:06pm

அமுதம் சிவா
நான் பதிவிட
நினைத்தேன்
நீங்க சொல்லீட்டிங்க
கவிஞரே
Unlike · Reply · 2 · October 16 at 10:07pm

Suseela Murthy ஒரு பதிவின் முலம் நல்ல விடயங்களைப் பகிர வாய்ப்பை உருவாக்கிய உங்களுக்கு நன்றி சகோ
Unlike · Reply · 5 · October 16 at 10:17pm

Ananth Kesav
ஒருவேள பெண்கள் பரஸ்பரம் பாராட்டிக்க அவசியம் இல்லாமல் இருக்காங்களோ என்னவோ.. சைலண்டா இன்பாக்ஸ்ல பாராட்டிக்கிற பெண்களும் உண்டு போல.. ?
Unlike · Reply · 2 · October 16 at 10:18pm

மஹா சுமன்
இல்லை ஜி. இன்பாக்ஸ் பாராட்டெல்லாம் கொஞ்சம்தான். பாராட்டு என்பது வெளிப்படையான விஷயம். அனைவரின் பார்வையிலும் பட நான் உங்களை பாராட்டினால்தான் உங்களின் திறன் மேலும் வெளிப்படத் தொடங்கும்
Like · Reply · 6 · October 16 at 10:25pm

Ananth Kesav
உண்மை தான் ஜி
Unlike · Reply · 1 · October 16 at 10:50pm

Babu Anugraha
கருத்தரங்கின் தலைப்பு
முகனூலை பொறுத்து
மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது..
பல பகுதிகளில்
பல சந்தர்பங்களில்
இயல்பாக கண்டுவரும் விஷயம் இது.
முன்பெல்லாம் எண்ணற்ற வினாக்களைக்கொண்டு மன அதிர்ச்சிகள் தந்திருந்தாலும்
இப்பெல்லாம்
'அட போப்பா..
அது அப்படித் தான்..'
என்று தோனும் அளவுக்கு
சாதாரணமாகிவிட்டது.
இதற்க்கு மருந்து ஒன்றே
தானியங்கும்
ஒருங்கிணைந்த
ஒற்றுமை மனோ ரீதிகள்..மட்டுமே...
இயங்க வேண்டும்
இயங்க வைப்பதில்
எள்ளளவும் எதிர்பார்ப்பு நஹீ...நண்பனே...
கோவிச்சுக்காதீங்கோ நட்ப்ஸ்..
இது என் தனிப்பட்ட கருத்து...
நன்றி நண்பா
மஹா சுமன்Unlike · Reply · 5 · October 16 at 10:32pm

Janani Manasa
மஹா சுமன் சார் இதை ஒத்துக்கொள்ள முடியாது. என் பார்வைகளில் ஆண் பெண் வேற்றுமை இதுவரை தென்படவில்லை.
Like · Reply · 4 · October 16 at 10:46pm · Edited

Babu Anugraha
மௌனித்து தென்படுகிறதே...
Janani Manasa விளக்கம் ப்லீஸ். புரியவில்லை
Unlike · Reply · 3 · October 16 at 10:49pm
Babu Anugraha நம்மால் நன்றாக அறிந்தவர்களாயினும்
அவர்களின் அரிய திறனில் பிறந்த படைப்புகளை கூட , இல்ல , நல்ல வெளிபாடுகள் கூட கண்டும் காணாமல் உதாசீனப்படுத்துவது தான்
மௌனித்து தென்படுதல்...
Unlike · Reply · 3 · October 16 at 10:57pm

Jagan Nathan
ஆஹா அற்புதமான கருத்து மேடையாக ஆரம்பித்து விவாத மேடையாகவும் மாறி அவரவர் கருத்துக்களை அவரவர் போக்கில் வெகு சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள்
இருப்பினும் அத்தனை பொதுவாக பெண்கள் அனைவரையும் அப்படி சொல்லி விட முடியாது பொதுவாக ஆண் ஆணைப் பாராட்டுவது என்பது வெகு சாதாரண விசயமே அவனின் படைப்பு அப்படி ஒரு ஆண் பெண்ணை பாராட்டவோ ஊக்கப்படுத்தவோ செய்கிறான் என்றால் பொதுவாக அவளின் ஒட்டுமொத்த ஏதோவொரு பிடித்தலின் பேராலே (முகநூலில் மட்டும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை) பொதுவாக வெளிஉலகிலும் அவளை உந்துகிறான் ஊக்கப்படுத்துகிறான் ஆனால் பெண்கள் அப்படியில்லை பெண்களுக்கு பொதுவாகவே ஒரு சிறிய பொறாமை குணம் என்று சொல்வதுபோல (பெண்கள் அனைவரும் தயவு செய்து மன்னிச்சு) அத்தனை வெகுவாக பாராட்டுவது என்பது கடினம் (இங்கும் அப்படியே முகநூலில் மட்டும் அல்ல) பொதுவாக அப்படியும் மீறி பாராட்டவோ ஊக்கப்படுத்தவோ செய்பவர்களாயின் அவர்களுக்குள் ஏதோவொரு புரிதல் ஒரு அண்ணியூன்யம் வெகுவாக இருக்கும் பட்சத்திலே மட்டுமே இது சாத்தியமென என் கருத்து

குறிப்பு
மொத்தத்தில் இருபாலரும் தவறாக இருந்தால் மன்னிச்சு

பணிநிமித்தம் காரணமாக வெளியூர் பயணம் சற்று தாமதம் மண்ணிக்கவும் நண்பா
Unlike · Reply · 6 · Yesterday at 1:04am · Edited

Ari Prasath
சூப்பர்
Unlike · Reply · 1 · 23 hours ago

பிரவீண் குமார் பி
டாட்
Unlike · Reply · 2 · 22 hours ago

Natarajan Kn
ஒவ்வொரு ஆணுக்குள்ளே ஒரு பெண்ணும்
ஒவ்வொரு பெண்ணுக்குள்ளே ஒரு ஆணும்
இருப்பதை கண்டு கொண்டால் அதுவே ஓயாத கைதட்டல்
Unlike · Reply · 2 · 21 hours ago

Punniya Kumari
V nice topic
Unlike · Reply · 1 · 19 hours ago

ஃபேமஸ் அழகூட்டும் நிலையம்
ஏன் அப்படி ? அது தானே
Unlike · Reply · 1 · 16 hours ago

ந.பிரசன்னா புதுக்குடியிருப்பு
பொறாமை
Unlike · Reply · 1 · 8 hours ago

Sumi Bose
சுமன் இந்த பதிவு ஆண் பெண் இருபாலருக்கும் பொது தானே அப்படி என்றால் நீங்கள் குறிப்பிடும் பாராட்டும் குணமும் இருவருக்கும் ஒன்று தானே. இதில் ஆண் பெண் என்ற பேதமில்லையே சிலரது இயல்பான குணங்களால் இது வேறுபடுகிறது அவ்வளவு தான் பெண்களுக்கு சிறிது பொறாமை குணம இயற்கையிலேயே உண்டு என்று நினைக்கிறார்கள் அப்படியில்லை ஆண்களுக்கு இது வெளியே தெரிவதில்லை ஆனால் பெண்கள் (Emotional ) உடனே வெளிக்காட்டி விடுகிறார்கள்.
Unlike · Reply · 2 · 7 hours ago · Edited

Sumi Bose
என்னை பொறுத்தவரை இயல்பாகவே நான் சிறு விஷயங்களுக்கு கூட அடுத்தவரை உடனே பாராட்டிவிடுவேன் எனக்கு பிடித்திருந்தால் உதாரணமாக யாருடைய கையெழுத்து அழகாயிருந்தால் உடனே அவர் யாராக இருந்தாலும் உடனே பாராட்டிவிடுவேன்.நான் ஆபீஸ் க்கு தொடர் வண்டியில் பயணம் செய்யும் ப...See More
Unlike · Reply · 2 · 7 hours ago

மஹா சுமன்
இங்கு பின்னூட்டமிட்ட பலரும் தாங்கள் அவ்விதமல்ல எனச் சொல்கிறார்கள். அது உண்மையாக இருப்பின் மிக்க நன்று. இந்த தன்மை மேலும் வளரட்டும். வாழ்த்துக்கள். இனிய இரவு
Like · Reply · 2 · 7 hours ago

Asokan Uru வாழ்க

Unlike · Reply · 1 ·

No comments:

Post a Comment