Tuesday, 9 July 2013

வெண்தாமரை

வெண்தாமரை பெண்ணானதோ,
விழியோரமே வந்தாடுதோ?
விண்மீதிலே வன் சூரியன்
வந்தாலுமே சந்தோசமோ?

No comments:

Post a Comment