Tuesday, 9 July 2013

கரு விழி

இரு விழியின் பிறை நுதலைத் திறந்து வைத்தேன்,
ஒரு விழியில் உனதுயிரை வரைந்து வைத்தேன்,
கரு விழியில் எழுதுமுன்னே களவு போனாய்
சுவைதமிழே நீயின்றே லென் கவி எங்கே!

No comments:

Post a Comment