Wednesday, 17 July 2013

மௌனம்

பேசா வார்த்தைகளின் மௌனம்
சில சமயம் கொடியது,
பல சமயம் இனியது,
ஆனால் எப்போதும் வலியது!

No comments:

Post a Comment