Tuesday, 16 July 2013

தடை

வெற்றியின் தூரத்தை
எட்டப் பார்க்கிறேன்
மறைத்திடும் கரங்களை
துளைத்துப் போகிறேன்.
ஒரு கரம் மறு கரம்
என வரும் தடைகளை
சிறு சிறு உளி கொண்டு
சிதைத்துப் போடவா?
அன்பெனும் விழி கொண்டு
அனைவரும் உறவென்று
புன்னகை முகம் கொண்டு
புதுமை சேர்க்கவா?

No comments:

Post a Comment