Thursday, 11 July 2013

பூனைக்குட்டி

அடுப்படியில் அம்மாவை
திடுக்கிட்டு
பின்னோக்கிப் போக வைத்தது
வீட்டின் பின் புறத்து
குழந்தையின் அழுகுரல்,
புதிதாய் பிறந்த
பூனைக்குட்டி...!

No comments:

Post a Comment