Wednesday, 10 July 2013

மனம் போல வாழ்க்கை












மனம் போல வாழ்க்கை
மத யானைப் போல,
குணம் அற்றுப் போனால்
குலம் இற்றுப் போகும்.

விதை ஒன்றை இட்டு
விளை மாறக் கேட்டால்
சிலை தேடி நீரில்
உளி பாய்த்தற்ப் போல.

No comments:

Post a Comment