Sunday, 7 July 2013

முகமூடி

விழி கொண்டு வரைந்த
கவி யன்றோ நம் காதல்,
மொழியற்றுப் போவேனோ
முகம் கண்ட அந்நேரம்?
முக மூடி வந்தாலும்
முழு மதியைக் கண்டாலும்
வரமன்றோ நம் காதல்,
வருவேனுன் விரல் கோர்க்க!

No comments:

Post a Comment