Saturday, 6 July 2013

முப்பிறவி



இமையுயர்த்தி விழி விரித்து
என் விழியில் கலந்த நொடி
முப்பிறவி கடந்த நிலை
முக்கனியே நான் கொண்டேன்.

No comments:

Post a Comment