Sunday, 7 July 2013

மனையாளே

புதைமணலில் புதையுண்டேன்
நீள்கயிறாய் நீ வந்தாய்,
விதை மண்ணின் உயிரானாய்
விழிப் புற்று தளிரானேன்,
உனை தந்து எனை மீட்டு
உட் கொள்ளும் காற்றானாய்,
மனை யாளாய் உனைக் கொண்டு
மறு வாழ்வு பெறுவேனோ?

No comments:

Post a Comment