Wednesday 5 February 2014

எண்ண மீன்கள்


வரப்பினை மீறா வெள்ளத்தில்
எண்ண மீன்கள் துள்ளிக்குதிக்க
நுரைக்காமல் தளும்பும் நீர்..!

2 comments:

  1. நுரைக்காமல் தளும்பும் நீர்..! Nice observation !

    ReplyDelete