Saturday, 18 May 2013

அழகே!



கண்ணிமைகளை வில்லாக்கி
கனியிதழ் சிந்தும்
புன்முருவலைக் கோர்த்து
விழி வழியே என்மீது
வீசுகிறாய்!
உன் கன்ன கதுப்புகளில்
களிக்குதடி என் மனது..!
நாசிவழி வெளிவந்த
நறுமண சுகந்தத்தை
உள்வாங்கி
உயிர் மூச்சாய் கொண்டு
வாழ்ந்திட வரம் தருவாயோ
என் தேவி?

No comments:

Post a Comment