எண்ணங்கள் பல வண்ணங்கள்
Labels
இயற்கை
கதை
கருத்தாய்வு
கருத்து மேடை
காதல்
சமூகம்
நிகழ்வு
படித்ததில் பிடித்தது
பயணக் கட்டுரை
மரபுக் கவிதைகள்
வாழ்க்கை
Monday, 5 August 2013
பற்று
தொற்றுங்கால் தொற்றி
பற்றாத வினைகளிடை
பற்றிய நோய் பாசமதை
விற்றேனும் களைவாய்.
கற்றவைகள் விட்டொழித்து
மற்றவைகள் சுட்டெரித்து
உற்றவனாம் உற்சவனை
உணர்ந்தே நீ மகிழாய்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment