Sunday, 4 August 2013

மலர் செண்டு


மலர் செண்டின்
இதழ் கண்டு
மனம் கொள்ளைப்
போகுமெனின்
உனைக் கண்ட
உளம் தந்த
இசையின்பத்திற்

கிணையுண்டோ?

No comments:

Post a Comment